மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் திரிணாமுல் மற்றும் பாஜக கட்சியினர் நடத்தும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று புதுதில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, கேரள முதல் தோழர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் தோழர் மாணிக்சார்க்கார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டு இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: