போபால்;
மத்தியப்பிரதேச மாநிலத்தில், இந்தூர் – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த 4 பயணிகளிடம் கத்தி முனையில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பணம், நகை, மொபைல் போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. உடமைகளை பறிகொடுத்த பயணிகளில் ஜபல்பூர் மாவட்ட பெண்நீதிபதி ஆர்த்தி சுக்லாவும் ஒருவராவார். இதுதொடர்பாக கார்டர்வாரா ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.