ஜெய்ப்பூர்;
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வரில், முஸ்லிம் இளைஞரான அக்பர் கானை, பசு குண்டர்கள் அடித்துப் படுகொலை செய்தனர். குற்றவாளிகளில் 3 பேரை மட்டும் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், அக்பர் கான் படுகொலை வழக்கு, ஆல்வர் மாவட்டத்திலிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை ஜெய்ப்பூர் கூடுதல் காவல்துறை எஸ்.பி. வந்தனா பட்டி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: