காந்திநகர்:
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி பானுசாலி (53). பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான இவர், அண்மையில் 21 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார். பாதிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே புகார் அளித்திருந்த நிலையில், தற்போது பானுசாலி மீது சர்தானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.