கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி 20 மாதங்கள் ஆன பின்பும் ரப்பர் கழக நிர்வாகம் கண்டுகொள்ள மறுக்கிறது.

தொடர் போராட்டம் நடத்திய போதிலும் ஒப்பந்தம் போட மறுதது வருகிறது. இந்நிலையில் சிஐடியு தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்பட குமரி மாவட்டத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய போராட்டக்குழு சார்பில் நாகர்கோவில் ரப்பர் கழக அலுவலகம் முன்பு ஆவேசமிக்க மறியல் போராட்டம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: