மாட்டுக்கறிக்கும், ஆட்டுக்கறிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆட்டுக்கறி வைத்திருப்பவர்களை அடித்து கொலை செய்வது.

பசுவுக்கும், காளைக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவது

பத்மாவதி படத்துக்கும், பாகமதி படத்துக்குமான வித்தியாசம் தெரியாமல் பாகமதி ஓடும் திரையரங்குகளை அடித்து நொறுக்குவது

குஜராத் பேருந்துக்கும் , சைனா பேருந்துக்கும் வித்தியாசம் தெரியாதது

கார்த்திகேயனுக்கும், கார்த்திகைச்செல்வனுக்கும் வித்தியாசம் தெரியாதது

பாகிஸ்தான் கொடிக்கும், முஸ்லீம் லீக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாதது

சொட்டு நீருக்கும், சிறுநீருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதது

செக்குக்கும், சிவலிங்கத்துக்குமான வித்தியாசம் தெரியாதது

சங்கிகளிடம் எனக்குப்பிடித்த விஷயமே அவர்கள் மடையர்கள் என்று நாம் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவர்களும் தாங்கள் மடையர்கள்தான் என்று தொடர்ந்து நிரூபிப்பது

– Vinayaga Murugan

Leave A Reply

%d bloggers like this: