புதுதில்லி:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உருக்கு இரும்பின் (ஸ்டீல்) ஏற்றுமதி 1.351 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.037 மில்லியன் டன் அளவுக்கு இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது 33.7 சதவிகித ஏற்றுமதி குறைந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: