புதுதில்லி;
பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவாதத்தின்போது கட்டித் தழுவினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமி ‘ரஷ்யர்களும், வட கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசியைச் செலுத்த, கட்டித்தழுவும் நுட்பத்தைப் பயன்படுத்துவர்’ என்று மோடிக்கு விஷம ஊசி போட்டுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று மோடி சோதனை செய்து கொள்வது நலம் என்றும் பயமுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: