ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் 7 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சனிக்கிழமையன்று விசாரணைக்கு வந்த நிலையில், போஸ்கோ சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.