அமராவதி:
ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விஷயத்தில், மோடி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாமல் போய்விட்டது. இந்நிலையில், அடுத்தகட்டமாக மத்திய அரசுக்கு எதிராக ஜூலை 24-ஆம் தேதி ஆந்திராவில் முழு அடைப்பு நடத்த வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.