புதுதில்லி:
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட அழிவுக்கு ரூ.1000 கோடி நிவாரணம் வேண்டும் என மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டிருந்தது. கேரள மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நிவாரணமாக மத்திய அரசு ரூ.80 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: