மதுரை:                                                                                                                                                    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சனிக்கிழமையன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எல்லா காலத்திலும் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் ஊழல் நடைபெறாமல் இல்லை என்றும் தெரிவித்தார். ஊடகங்கள் அதிகரித்து விட்டதால் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளி வருவதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவும் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புக்கொள்கிறாரா என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: