சர்வதேச பேட்மிண்டன் அமைப்பான பி.டபிள்யு.எப். (BWF-BATMINTON WORLD FEDRATION) சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வாரத்திற்கு ஒருமுறை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில்,ஜூலை மூன்றாவது வாரத்திற்கான பேட்மிண்டன் தரவரிசை பட்டியலை பி.டபிள்யு.எப். வெள்ளியன்று வெளியிட்டது.

முதல் 25 இடங்களுக்குள் உள்ள இந்திய நட்சத்திரங்களின் நிலை:

ஆடவர் ஒற்றையர் பிரிவு
கிடாம்பி ஸ்ரீகாந்த் 5-வது இடம் (65,235 புள்ளிகள்)
ஹெஜ்.எஸ்.பிரனோய் 11-வது இடம் (54,260 புள்ளிகள்)
சமீர் வர்மா 19-வதுஇடம் (44,251 புள்ளிகள்)
சாய்பிரனீத் 25-வது (41,107 புள்ளிகள்)

 

மகளிர் ஒற்றையர் பிரிவு
பி.வி.சிந்து – 3-வது இடம் (83,414 புள்ளிகள்)
சாய்னா நேவால் – 10-வது இடம் (56,394 புள்ளிகள்)

 

ஆடவர் இரட்டையர் பிரிவு:
ராங்கி ரெட்டி – சிராக் செட்டி 22-வது (39,566 புள்ளிகள்)

 

மகளிர் இரட்டையர் பிரிவு:
(முதல் 25 இடங்களுக்குள் இந்திய ஜோடி இல்லை)
அஸ்வினி பொன்னப்பா – ரெட்டி.என்.சிக்கி ஜோடி (31,256 புள்ளிகள்) 28-வது இடத்தில உள்ளது.

 

கலப்பு இரட்டையர் பிரிவு
ஜெர்ரி சோப்ரா – ரெட்டி.என்.சிக்கி 24-வது இடம் (37,950 புள்ளிகள்)

Leave a Reply

You must be logged in to post a comment.