புதுதில்லி:
இந்தியாவில் 2014 முதல் 2016 வரை ஒரு லட்சத்துப் பத்தாயிரத்து 333 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2015 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிஜிஜூ கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: