புதுதில்லி;
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கேரளத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எளமரம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஜோஸ் கே. மாணி (கேரள காங்கிரஸ்), பினாய் விஸ்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட டாக்டர் சோனால் மான்சிங், ரகுநாத் மகாபத்ரா, ராம் சாகல், ராகேஷ் சின்ஹா ஆகியவர்களும் பதவியேற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: