தோழர் ஏ.நல்லசிவன் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மக்கள் பணியாற்றியவர். சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

தமிழக சட்ட மேலவையிலும் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் உறுப்பினராக பணியாற்றியவர். தமிழில் தந்தி கொண்டு வர காரணமாக இருந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றியவர். இன்று (ஜூலை 20) அவரது நினைவு நாள்

Leave A Reply

%d bloggers like this: