அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய கவுன்சில் கூட்டம், இராஜபாளையத்தில் சிறப்பு மாநாடாக புதனன்று துவங்கியது. கூட்டத்தை துவக்கி வைத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா உரையாற்றினார்.எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பி.கிருஷ்ணபிரசாத், கே,பாலகிருஷ்ணன், பெ,சண்முகம், விஜூகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் மத்திய கவுன்சில் உறுப்பினர்களும் பங்கேற்றனர். இம்மாநாடு வெள்ளியன்று நிறைவுபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: