பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு தடகள போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில்,இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.17 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

இந்த பிரிவில் மால்டோவா நாட்டைச் சேர்ந்த ஆண்டிரியன் மார்டாரே 81.48 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும்,லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த எடிஸ் மாடுசெவிசியஸ் 79.31 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: