லண்டன்:
மூன்று டி-20, மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதில் டி-20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றிய நிலையில் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் விபரம்:
விராட் கோலி (கேப்டன்),ரஹானே (துணை கேப்டன்),ஷிகர் தவான்,கேஎல் ராகுல்,முரளி விஜய்,புஜாரா,கருண் நாயர்,தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்),ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),அஸ்வின்,ஜடேஜா,குல்தீப் யாதவ்,ஹர்திக் பாண்டியா,இஷாந்த் சர்மா,முகமது ஷமி,உமேஷ் யாதவ், ஜாஸ்ப்ரித் பும்ரா,ஷர்துல் தாக்குர். 

Leave a Reply

You must be logged in to post a comment.