“மொத்தவிற்பனை விலை உயர்வானது இந்த ஜூனில் 5.77% ஆனது. 2013 டிசம்பருக்கு பிறகு இதுவே மிக அதிகமானது. சென்ற ஆண்டு ஜூனில் 0.9% ஆகத்தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மேயில் 4.43% ஆனது. இப்போது 5.77% ஆகியுள்ளது. இதற்கு காரணம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு. இது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம்.” : தி இந்து ஏடு. 
தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்ய கம்பெனிகளுக்கு உரிமை கொடுத்தது மோடி அரசு. இதனால் சில தனியார் கம்பெனிகள் கொழுத்த லாபம் சம்பாதித்தன. ஆனால் மக்கள் தலையில் கொடும் விலைவாசி உயர்வு எனும் பெரும்சுமை. பாஜக அரசு கள்ளகூட்டு பெருமுதலாளிகள் அரசு, பக்கா தேசவிரோத அரசு.

Leave A Reply

%d bloggers like this: