தனது கட்சி எம்பிக்களை சந்தித்த இபிஎஸ் மக்களவைக்கு இந்தஆண்டு
டிசம்பரிலேயே தேர்தல் வரலாம் என்று கோடிட்டுகாட்டியதாக டிஒஐ ஏடு
கூறுகிறது. பாஜகவின் மனநிலையை அறியக்கூடிய இடத்தில் இருக்கும்
முதல்வரின் எதிர்பார்ப்பை எளிதில் புறந்தள்ள முடியாது. ஜனநாயக
சக்திகளும் தயாராக வேண்டும். நிற்க. 50 அதிமுக எம்பிக்களில் 40 பேர்
தான் வந்திருந்தார்களாம்! மீதி 10 பேர் என்னானார்கள்?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: