புதுதில்லி;
பிரதமர் மோடி ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி மீண்டும் அதிகாரத்திற்கு வர துடிக்கிறார் என்று காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா, அசாம், குஜராத் மாநில மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கையில், மோடி தேர்தல் பேரணிகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: