பெங்களூரு;
கர்நாடகா மாநிலம் சிங்மங்களூரில் அண்மையில் பாஜக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டன. தற்போது அந்த கட்- அவுட்களை விவசாயிகள் விளை நிலங்களில் பறவைகளை விரட்டுவதற்கு பொம்மையாக பயன்படுத்தி வருகின்றனர். மோடி – அமித்ஷா படங்களை பார்த்தவுடன் பறவைகள் அலறியடித்து ஓடி விடுவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.