ஹைதராபாத்;
தெலுங்கனா மாநில தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஊதிய உயர்வு, பி.எப்., இ.எஸ்.ஐ. உரிமைகளைக் கோரி நடக்கும் இந்த போராட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால், சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் வகுப்புக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.