உலகக் கால் பந்து போட்டியில் பி.ரான்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

பாண்டிச்சேரி 1956 வரை பிரான்ஸ் நாட்டின்அடிமை நாடாக இருந்தது.

அதனால் கிரண்பேடி”உலகக் கோப்பைப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.நண்பர்களே நம் வெற்றியைக்கொண்டாடுங்கள்”என்று டுவீட் செய்துள்ளார்..

பாண்டிச்சேரியை இன்னும் பிரான்ஸ் நாட்டின் ஒருபகுதியாகக்கருதும் அடிமை மனோபாவம் கிரண்பேடிக்குப் போகவில்லை என்பதை இந்த டுவீட் காட்டுகிறது..

கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த ஒரு நண்பர் “நல்ல காலம். இங்கிலாந்து வெற்றி பெறவில்லை. வெற்றி பெற்றிருந்தால் ஆங்கிலேயர்களுக்குகைகால்பிடித்து வாழ்ந்த RSSகாரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமானர்கள் போட்டியில் வெற்றி பெற்றதற்காக தேசிய விடுமுறையை அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள்”என்று செவுள் பெயர்ந்து போகும்படி “போலி தேசபக்தர்களுக்கு” பதிலடி கொடுத்து இருக்கிறார் !!.

Leave a Reply

You must be logged in to post a comment.