ஜம்மு;
காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் ககன் பகத். பாஜக-வைச் சேர்ந்த இவர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின்- கல்லூரி படிக்கும் மகளை கடத்தியதாக அண்மையில் புகார் எழுந்தது.ஆனால், அந்த மாணவி மறுத்ததால் எம்எல்ஏ தப்பித்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியுடன் தனது கணவருக்கு தவறான உறவு உள்ளது என்று எம்எல்ஏ-வின் மனைவியே குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.