போபால்;
மத்தியப்பிரதேசத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 112 எம்எல்ஏ-க்கள் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசவில்லை என்பதை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். இவர்களில் 86 பேர் பாஜக எம்எல்ஏ-க்கள். 24 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேச்சைகள்.

Leave a Reply

You must be logged in to post a comment.