இறுதிப்போட்டியில் தலைகாட்டாத மழை பரிசளிப்பு விழாவில் கொட்டி தீர்த்தது.மழையை பொருட்படுத்தாது ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுல்,குரோஷிய பெண் அதிபர் கிராபர்-கிடாரோவிச் ஆகியோர் மழையில் நனைந்த படியே வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையை அளித்து உற்சாகப்படுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.