ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் கடந்த ஒரு மாத காலமாக திருவிழா போல் களைகட்டிய, 21-வது உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ஆம் ஆண்டு அரபு நாடான கத்தாரில் நடைபெறுகிறது.அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.