தீக்கதிர்

மூன்றாவது திருநங்கை நீதிபதி…!

குவாகாத்தி;
அசாம் மாநிலத்தில் முதல் திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் பருவா பதவி
யேற்கிறார். ‘நான் நீதிபதி யாக நியமிக்கப்பட்டுள்ளது என் பாலினத்தவர்க்கு எதிரான பாகுபாட்டை விலக்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும்’ என்று சுவாதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர் நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.