சென்னை;
காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டா
டும் வகையில், ஞாயிறன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்
பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: