ஸ்ரீநகர்;
காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில், 82 இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைந்திருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில், அதிகமானோர் ‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ அமைப்பிலும், லஷ்கர்- இ -தொய்பா மற்றும் ஜெய்ஷ் -இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல 2017-இல் 128 பேர் தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததாகக் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: