“2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வகுப்புவாத மற்றும் மத அடிப்படையில் போட்டியிடப் போகிறது” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். சொல்வது யார்? ஒவ்வொரு தேர்தலையும் வகுப்புவாத மற்றும் மத அடிப்படையில் சந்தித்த பாஜகஅமைச்சர் சொல்லுகிறார்! பாபர்மசூதி இடிப்பிலிருந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு பெரிய மதக் கலவரத்தை உருவாக்கிய கட்சியின் அமைச்சர் சொல்கிறார்! வெட்கங் கெட்டவர்கள். அது சரி, “இந்து ராஷ்டிரம்” என்ற பெயரில் மனுவாத ராஷ்டிரம் அமைப்பதே தனது லட்சியம் என்று இவர்களது குருபீடமாம் ஆர்எஸ்எஸ் அறிவித்திருந்ததே அதை கைவிட்டுவிட்டதா? கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்கள் திடீர்சாம்பார் போல தயார்செய்யப்பட்ட திடீர்அமைச்சர் அவர்களே!

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: