பெய்ஜிங்,
சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை எதிர்பாராத விதமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.