பெங்களூரு;
மாணவர்களின் வீட்டுக்கே சென்று பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை, முதல் முறையாக பெங்களூருவில் செயல்படுத்த கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக் கழகம் நகரிலுள்ள 20 ஆயிரம் மாணவர்களுக்கு வீட்டுக்கே சென்று ஸ்மார்ட் பஸ் பாஸை வழங்குகிறது. குறைந்த விலையுடன் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் பஸ் பாஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: