#இது_கேள்வி
———————
#மாதவிடாய்_காலங்களில் தங்களது நாப்கினை பயன்படுத்தினால்
#நீளம் தாண்டலாம்,
#உயரம் தாண்டலாம் என்கிற நிறுவனங்கள்,
சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால் #கோவில்களில்விளக்கேற்றலாம், #திருமணங்களுக்கு செல்லலாம், பிற #மங்கல காரியங்களில் ஈடுபடலாம் என்று விளம்பரம் தருவார்களா ?

-ஓவியா

Leave a Reply

You must be logged in to post a comment.