கொல்கத்தா;
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று கொல்கத்தாவில் ஸ்மரநந்தா மஹாராஜ் என்ற சாமியாரைச் சந்தித்து ரஜினி ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அவரிடம் ஆன்மிக ஆலோசனை பெற்ற ரஜினி, ரஜினி மக்கள் மன்றத்தில் தான் எடுக்கவிருக்கும் அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் கலந்தாலோசித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: