புதுதில்லி:
ஆர்எஸ்எஸ்-ஸின் ‘நானா பால்கர் ஸ்மிருதி சமிதி’ எனும் என்ஜிஓ அமைப்பு, ஆகஸ்ட் 24-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன், பிரபல தொழிலதிபரும் டாடா அறக்கட்டளையின் தலைவருமான ரத்தன் டாடாவும் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டாடா நினைவு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு இந்த சமிதி சேவை செய்வதால் டாடா பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: