புதுதில்லி:
ஹரியானா மாநிலம் மஸ்தபூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி குன்வர் பாய். பாம்பு கடித்து இறந்த இவரை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக, அவரது மகன் ராஜேஷ் மொஹங்கரத் மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இறந்த தாயின் உடலை, ராஜேஷ், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் இருசக்கர வாகனத்திலேயே 35 கி.மீ. தூக்கிச் சென்ற அவலத்திற்கு ஆளாகியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: