பெங்களூரு;
தொப்பை உள்ள காவல்துறையினர் கடும் உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்காவிட்டால் அபராதத்தைச் சந்திக்க நேரிடும் என்று கர்நாடக ரிசர்வ் காவல்துறை ஏடிஜிபி எச்சரித்துள்ளார். இதையொட்டி, காவல் துறையினர் அரிசி சாதத்தை கைவிட்டு, தானியங்களுக்கு மாற வேண்டும் என்று கூறியுள்ள ஏடிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்கு நாள்தோறும் ஓட்டப்பயிற்சி, யோகா, ஆசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: