சிம்லா;
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மாநகராட்சியில், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குப்பை சேகரிக்கும் பணியைக் கூட வழங்கக் கூடாது என்று விஸ்வ ஹிந்து பரிசத் மிரட்டியுள்ளது. அதற்கேற்பவே, பாஜக தலைமையிலுள்ள இந்த மாநகராட்சியின் மேயர் குசும் சாத்ரெத், ‘ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது’ ஒப்பந்தகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: