சென்னை;
சென்னையில் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் என்ற வேதிப் பொருள் கலந்திருப்பது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்புச் செய்திகள் வெளி
யாகியுள்ளன. இதனால் “பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை, தமிழக அரசு மற்றும் உணவுத் துறை சார்பில் எச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்று மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: