ஸ்ரீநகர்;
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், கதுவா-வில் 8 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் பதான்கோட் நீதிபதிக்கு, பஞ்சாப் மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை முழுமையாக கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: