லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கருகிய ரொட்டியை பரிமாறியதால் மனைவியை கணவன் முத்தலாக் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பக்ரேதோ என்ற கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், கருகி போன ரொட்டியை பரிமாறியதால் கூறி கணவர் தன்னை முத்தலாக் செய்து விட்டதாக மனைவி புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி சிகரெட்டால் உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: