ஜகார்த்தா:
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது.மூத்த கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் கேப்டனகாவும்,சிங்க்லேசன சிங் துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் விவரம் : ஸ்ரீஜேஷ் (கேப்டன்), சிங்க்லேசன சிங் (துணை கேப்டன்),ருபிந்தர் பால் சிங்,மன்ப்ரீத் சிங்,சிம்ரான்ஜீத் சிங்,ஹர்மன்ப்ரீத் சிங்,மன்தீப் சிங்,விவேக் சாகர்,க்ரிஷன் பி பதாக்,வருண் குமார்,பிரேந்தர லக்ரா, சுரேந்தர் குமார்,தில்ப்ரீத் சிங்,அமித் ரோஹிதாஸ், சர்தார் சிங், எஸ்.வி.சிங், ஆகாஷ்தீப் சிங், லலித் குமார்.

Leave a Reply

You must be logged in to post a comment.