புதுதில்லி:
கனமழை, மண்சரிவு காரணமாக கடந்த 2 தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. பனிலிங்கத்தை தரிசிக்க சுமார் 73 ஆயிரம் பேர் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் பக்தர்களில் ஒரு பிரிவினர் லிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.