பாட்னா;
பீகார் மாநிலம் சரண் மாவட்டம், சாப்ரா பகுதியில், 13 வயது பள்ளி மாணவியை 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமி குற்றம் சாட்டியுள்ள நபர்களைத் தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: