தீக்கதிர்

முதல்வருக்கும் போதை பரிசோதனை…!

சண்டிகர்;
அரசு ஊழியர்களுக்குப் போதைப் பொருள் பரிசோதனை நடத்தப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை வரவேற்பதாக அங்குள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், இந்த அறிவிப்பில் முதலமைச்சர் உட்பட அரசியல்வாதிகளையும் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் முதல்வருக்கு செக் வைத்துள்ளனர்.