புதுதில்லி:
லண்டனில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இல்லங்களில் சோதனை நடத்தவும் அங்குள்ளவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவும் லண்டன் உயர் நீதிமன்றம், இந்திய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விட்டதன் மூலம் ரூ. 963 கோடியை மீட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. முழுமையாக கடனை வசூலித்துவிட முடியும் என்ற நம்பிக்கை வந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: