புதுதில்லி;
ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டத்தை தில்லியில் அமல்படுத்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த திட்டம் கடந்த மார்ச் மாதமே அறிவிக்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: